Home / Recipes / Vegetable pinwheel samosa

Photo of Vegetable pinwheel samosa by Rabia Hamnah at BetterButter
486
2
0.0(0)
0

Vegetable pinwheel samosa

Dec-18-2017
Rabia Hamnah
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Dinner Party
  • Snacks

Ingredients Serving: 6

  1. காளான் - 1 கப்,
  2. கோதுமை மாவு - 1/4 கப்,
  3. ரவா - 2 டேபிள்ஸ்பூன
  4. சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன
  5. உப்பு - தேவைக்கு,
  6. மைதா - 1/2 கப்,
  7. பெரிய வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது),
  8. கேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது),
  9. உருளை வேகவைத்து மசித்தது - 1/2 கப
  10. பச்சைப் பட்டாணி - 1/2 கப்,
  11. கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்,
  12. சன்னா மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்,
  13. வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன
  14. எண்ணெய் - பொரிப்பதற்கேற்ப

Instructions

  1. கோதுமை மாவு, ரவா, சோளமாவு, மைதா போன்றவற்றுடன் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் போட்டு நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், கேரட், பட்டாணி, காளான், மசித்த உருளை, உப்பு, மசாலாத் தூள்கள் போட்டு நன்றாக கிளற வேண்டும். மசாலா ரெடி.
  3. பிசைந்த மாவை சப்பாத்தியாக இட்டு அதன்மேல் இந்த மசாலாவை தடவி ரோல் செய்து கொள்ளவும். அந்த ரோல்களை 7, 8 துண்டுகளாக வெட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE