Home / Recipes / Homemade Mango Frooti

Photo of Homemade Mango Frooti by Ayesha Ziana at BetterButter
334
2
0.0(0)
0

Homemade Mango Frooti

Dec-18-2017
Ayesha Ziana
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Homemade Mango Frooti RECIPE

மாங்கோ ப்ரூட்டியின் அசல் சுவையில் வீட்டிலேயே தயார் செய்யும் எளிமையான ரெசிபி.

Recipe Tags

  • Easy
  • Kitty Parties
  • Boiling
  • Cold Drink

Ingredients Serving: 3

  1. பச்சை மாங்காய் 1
  2. மாம்பழம் 1 1/2 முதல் 2
  3. தண்ணீர் 5 கப்
  4. சீனி பாகு செய்ய: சீனி 3/4 கப்
  5. தண்ணீர் 1 1/2 கப்

Instructions

  1. ஒரு வாணலியில் 5 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும், நறுக்கிய பச்சை மாங்காய் சேர்த்து 5 நிமிடம் மூடி ஹை தீயில் வேக வைக்கவும்.
  2. பின், நறுக்கிய மாம்பழமும் சேர்த்து, சிம்மில் 15 நிமிடம் மூடி வேக வைக்கவும்.
  3. பின், இறக்கி வைத்து ஆறியதும், வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து மாங்காய், மாம்பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டவும்.
  4. சீனி பாகு செய்ய, சீனியையும் தண்ணீரையும் சேர்த்து ஒரு வாணலியில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி ஆற வைக்கவும். கம்பி பதம் எதுவும் தேவையில்லை.
  5. வடிகட்டிய மாம்பழத்தையும், சீனி பாகையும் சேர்த்து நன்றாக கலக்கி, பிரிட்ஜில் சில மணி நேரங்கள் வைத்து, ஐஸ் கட்டியுடன் பரிமாறவும்.
  6. சூப்பரான, ரெடிமேட் போன்றே சுவை தரும் ஹோம்மேட் ப்ரூட்டி தயார். இது பார்ட்டிகளுக்கு ஏற்ற சிறந்த மிகவும் ருசியான குளிர்பானம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE