Home / Recipes / Thai TomYum soup

Photo of Thai TomYum soup by fathoom hameed at BetterButter
476
4
0.0(0)
0

Thai TomYum soup

Dec-18-2017
fathoom hameed
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Eid
  • Soups

Ingredients Serving: 4

  1. இரால் 20 (வாள் பகுதி தோலை நீக்காமல் மற்ற தோள்களை நீக்கி சுத்தம் செய்தது)
  2. கனவா மீன் 100 கிராம்
  3. நண்டு 100 கிராம் (சதை பகுதி மட்டும்)
  4. ப்ரகோலி 1/2
  5. கேரட் 1
  6. குடைமிளகாய் 1
  7. சூப் இலை (பார்ஸ்லே) சிறிதளவு
  8. தக்காளி 1
  9. தண்ணீர் 6 கப்
  10. தொம்யம் விழுது (ரெடிமேட்) 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் தொம்யம் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
  2. அதனுடன் கொஞ்சம் பெரிதாக நறக்கிய காயகரிகள், கனவா, இரால் சேர்த்து வேகவைக்கவும்.
  3. 3/4 பாகம் வெந்ததும் நண்டு சேர்த்து 2 நிமிடம் வேகவைத்து அடுப்பை அனைக்கவும்.
  4. இறுதியாக சூப் இலை சேர்த்து சூடாக பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE