Home / Recipes / Tri nuts choco cake with royal icing

Photo of Tri nuts choco cake with royal icing by Adaikkammai Annamalai at BetterButter
533
6
0.0(0)
0

Tri nuts choco cake with royal icing

Dec-19-2017
Adaikkammai Annamalai
120 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Fusion
  • Pressure Cook
  • Healthy

Ingredients Serving: 4

  1. முந்திரி - 1 கை அளவு
  2. பாதாம் - 1 கை அளவு
  3. பவுடர் சுகர் - 1/2 கப்
  4. பிஸ்கட் எதுவாக இருந்தாலும் சரி 1 பாக்கெட் லேயர்க்கு தேவையான அளவு
  5. வெண்ணெய் - 4 ஸ்பூன்
  6. கண்டேன்ஸ்டு மில்க் - 1/2 கப்
  7. கனோலா ஆயில் - 1/2 கப்
  8. மைதா - 1 1/2 கப்
  9. பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
  10. பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
  11. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 டீஸ்பூன்
  12. பால் - தேவயான அளவு
  13. மேலே ஐசிங் செய்ய
  14. முட்டை - 1
  15. ஐசிங் சுகர் - 500 gm
  16. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 ஸ்பூன்
  17. ஊறுக வைத்த சாக்லேட் - 3 ஸ்பூன்
  18. கல்லு உப்பு - 2 கப் (வேக வைக்க)
  19. மேலே ப்ரெசெண்ட் செய்ய சாகலேட்ஸ்
  20. எதுவாக இருந்தாலும் சரி உங்கள் விருப்பம்

Instructions

  1. முதலில் முந்திரியை மற்றும் பாதாம்மை தண்ணீரில் ஊற வைக்கவும். அரை மணி நேரம் ஊற வைத்து பாதாம் தோல் உரித்து எடுத்து கொள்ளவும்
  2. அதன் பின் பிஸ்கட்டை அரைத்து ப்ளேன்ட் செய்து
  3. அதனுடன் வால் நட் சேர்த்து அரைத்து அதனுடன் வெண்ணெய் சிறிது ஊருகி சேர்த்து எடுத்து கொள்ளவும்
  4. அதன் பின் அரைத்த பிஸ்கட் ப்ளண்டை கேக் பேன் அடியில் சேர்க்கவும்
  5. அதை சமப்படுத்தவும் இதே போல்
  6. அதன் பின் முந்திரி மற்றும் தோல் உரித்து வைத்த பாதாம் மை எடுத்து மிக்ஸியில் சேர்த்து அதனுடன் 1/2 கப் சுகர் சேர்க்கவும்
  7. அதனுடன் 1/2 கப் கண்டேன்ஸ்டடு மில்க் சேர்க்கவும்
  8. சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்
  9. கேக் செய்ய தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
  10. ஒரு பௌலில் அரைத்ததை சேர்க்கவும்
  11. அதனுடன் 1/2 கப் கனோலா ஆயிலை சேர்க்கவும்
  12. கொஞ்சம் கூட மேலே என்னை நிக்காமல் நன்றாக விஸ்க் செய்து எடுத்து கொல்லபும் இதே போல்
  13. அதன் பின் 1 /2 கப் மைதா.. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன் .., பேக்கிங் சோடா 1 /2 ஸ்பூன் எடுத்து கொள்ளவும்
  14. அதை வடிகட்டியில் சலித்து பௌலில் சேர்க்கவும்
  15. அதன் பின் நன்றாக விஸ்க் செய்து கட்டியில்லாமல் சேர்த்து கொள்ளவும்
  16. அதனுடன் 1 ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து விஸ்க் செய்யவும்
  17. கடைசியக கொஞ்சம் பால் சேர்த்து அதனுடன் உருக வைத்த சாக்லேட் எடுத்து பௌலில் சேர்க்கவும்
  18. ரொம்ப கெட்டியான பதத்தில் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து விஸ்க் செய்யவும்
  19. இப்பொழுது தயாரான கேக் ரெசிபி எடுத்து கேக் பேனில் மெதுவாக சேர்க்கவும்
  20. இப்பொழுது கேக் பான் தயார்
  21. பேனை குக்கரில் வைப்பதற்கு முன் குக்கரை ப்ரீ ஹீட் செய்யவேண்டும் அதனால் குக்கரை எடுத்து அதில் கல்லு உப்பு 2 கப் சேர்த்து சமப்படுத்தவும் . பிறகு குக்கர் மூடியில் ரப்பர் மற்றும் விசில் போட கூடாது ... போடாமல் மூடி வைக்கவும் அடுப்பை சிமில் வைத்து 15 நிமிடம்
  22. அதன் பின் குக்கர் திறந்து ஸ்டன்டு வைத்து அதன் மேல் ஓரு தட்டு வைத்து அதன் மேல் கேக் பேன் வைக்கவும்
  23. வைத்த பின் குக்கர் மூடிக்கு வீசில் மற்றும் ரப்பர் போடாமல் மூடி 1 மணி நேரம் வைக்கவும்
  24. 1 மணி நேரம் கழித்து வெந்து விட்டதா என பார்க்க வேண்டும் டூத் பிக் அல்லது கத்தியை பயன்படுத்தி பாருங்கள் ஒட்டவில்லை உயன்தாரால் வெந்து விட்டது.. ஓட்டி அல்ல மறுபடியும் வேக வையுங்கள்
  25. கேக் தயார் வெளியே எடுத்து ஆற விடுங்கள்
  26. அதன் பின் 1 கப் சூடு தண்ணீரை எடுத்து அதில் 2 ஸ்பூன் சர்க்கரை கரைய விடுங்கள் அது கரைந்த வுடன் கேக்கா ஆறியவுடன் இரண்டாக கட் செய்து அதில் இந்த சர்க்கரை தண்ணீரை தடவி கிரீமை தடவவும்
  27. கிராம் நான் வெறும் மூட்டை வெள்ளை மற்றும் ஐசிங் சுகர் பயன்படுத்தி ப்ளேன்ட் சேர்த்து ஐசிங் மேலே பரப்பியுள்ள்ளேன் அதன் மேல் உங்ககளுக்கு விருப்பமான சாக்லேட் ப்ரெசென்ட் செய்து சுவைக்கலாம்
  28. சுவையான திரி நட்ஸ் கேக் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE