Home / Recipes / Rocky Road Chocolate

Photo of Rocky Road Chocolate by fathoom hameed at BetterButter
460
3
0.0(0)
0

Rocky Road Chocolate

Dec-19-2017
fathoom hameed
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Christmas
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 7

  1. மில்க் சாக்லேட் பார் 300 கிராம்
  2. வெண்நெய் 50 கிராம்
  3. மார்ஷ்மெல்லோ 100 கிராம்
  4. முந்திரி 50 கிராம்
  5. பாதம் 25 கிராம்
  6. கிஸ்மிஸ் 25 கிராம்

Instructions

  1. ஒரு டபுல் பாய்லரில் மில்க் சாக்லேட் துண்டுகளை மிக சிறிதாக நறுக்கி அதனுடன் வெண்நெய் சேர்த்து மிதமான தீயில் கிலரவும்.
  2. சாக்லேட் துண்டுகள் முழுவதுமாக கரைந்ததும் அடுப்பை அனைக்கவும்.
  3. ஒரு டிரேயில் ஃபாயில் பேப்பர் விரித்து நறுக்கிய மார்ஷ்மெல்லோ, பாதம், முந்திரி, கிஸ்மஸ் துவி அதன் மேல் உருக்கிய சாக்லேட்டில் பாதி அளவு ஊற்றவும்.
  4. அதன் மேல் பருப்பு, மார்ஷ்மெல்லோ, கிஸ்மிஸ் தூவி அதன் மேல் சாக்லேட் ஊற்றி குளிரூட்டி வெட்டி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE