Home / Recipes / Vendai paruppu pacahdi

Photo of Vendai paruppu pacahdi by Adaikkammai Annamalai at BetterButter
268
10
0.0(0)
0

Vendai paruppu pacahdi

Dec-21-2017
Adaikkammai Annamalai
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. துவரம் பருப்பு - 100
  2. பூண்டு - 2 பல்
  3. எண்ணெய் - 1 ஸ்பூன் ( பருப்பில் சேர்க்க ) (வெண்டைக்காய் வதக்க 6 ஸ்பூன்)
  4. மஞ்சதூள் - 1 ஸ்பூன்
  5. வெங்காயம் - பெரிதாக இருந்தால் 1
  6. தக்காளி - 1 சிறிது
  7. கடுகு - 1/2 ஸ்பூன்
  8. உளுந்து - 1 ஸ்பூன்
  9. சோம்பு - 1/2 ஸ்பூன்
  10. கருவேப்பிலை - சிறிது
  11. உப்பு - தேவையான அளவு
  12. வெண்டைக்காய் - 1/4 kg
  13. புளி - 1/2 கப் தண்ணீர்
  14. மிளகாய் தூள் - 2 ஸ்பூன் ( காரத்திற்கு ஏற்றார் போல்)

Instructions

  1. முதலில் பருப்பை நன்றாக அலசி குக்கரில் சேர்த்து அதனுடன் 2 பல பூண்டு மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து பருப்பை வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. பின் இருப்பு சட்டியை காய வைத்து எண்ணெய் விட்டு காய்ந்த பின் கடுகு, உளுந்து, சோம்பு , கருவேப்பிலை போட்டு பொரிய விடவும்.
  3. பொரிந்த பின் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
  4. வெங்காயம் நன்றாக வதங்கிய பின் வெண்டைக்காய் பொடித்த நறுக்கி அதை சேர்த்து வதக்கவும் ஒரு 20 நிமிடம் தொடர்ந்து ... அப்போதுதான் அந்த வள வளப்பு இல்லாமல் இருக்கும் ..
  5. நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்றர் போல் சேர்த்து வதக்கவும்
  6. அதன் லின் புளி தண்ணீர் கரைத்து எடுத்து கொள்ளவும்
  7. அதை வெண்டைக்காயுடன் சேர்த்து வதக்கி கொதிக்கவிடவும் நன்றாக
  8. நன்றாக கொதித்தபின் காரம் உப்பு பார்த்து இறக்கவும்.
  9. சுவையான வெண்டை பருப்பு பச்சடி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE