Home / Recipes / Spicy cabbage curry

Photo of Spicy cabbage curry by neela karthik at BetterButter
226
3
0.0(0)
0

Spicy cabbage curry

Dec-22-2017
neela karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Punjabi
  • Sauteeing
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 2

  1. முட்டைகோஸ் 1 சிறியது பொடியாக அரிந்தது
  2. வெங்காயம் பொடியாக அரிந்தது
  3. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  4. சீரகம் 1/4 ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 2
  7. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  8. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் பின்ச்
  10. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  11. எண்ணெய் தாளிக்க
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. பட்டாணி ( பீஸ்) 1/4 கப்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளிக்கவும்
  2. மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  3. 2 நிமிடம் கழித்து தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. தக்காளியுடன் மசால் தூளும் சேர்க்கவும்
  5. பச்சை வாசம் இல்லாமல் வதக்கி கோஸ் பட்டாணி சேர்க்கவும்
  6. தணலை குறைத்து தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும் அவ்வ பொழுது அடி பிடிக்காமல் கிளறவும்
  7. 5 முதல் 7 நிமிடம் கழித்து உப்பு கரம் மசால் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  8. கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE