Home / Recipes / Onion vendasar

Photo of Onion vendasar by Krishnasamy Vidya Valli at BetterButter
780
3
0.0(0)
0

Onion vendasar

Dec-22-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. வெங்காயம் - 2 பெரியது அல்லது 10 சின்ன வெங்காயம்
  2. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. காரப்பொடி - 3/4 தேக்கரண்டி
  5. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  6. மஞ்சள்பொடி-1/2தேக்கரண்டி
  7. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  8. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. வெந்தயம் - 1 / 2 தேக்கரண்டி
  10. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  11. பெருங்காயம் - 2 சிட்டிகை
  12. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  13. மிளகாய்வத்தல்-4
  14. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

Instructions

  1. வெங்காயம் நறுக்கிவைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. புளி கரைத்து சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் உப்பு மஞ்சள்பொடி காரப்பொடி சேர்க்கவும்
  5. குழம்பு சிறிது கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE