Home / Recipes / Soya chunks gravy

Photo of Soya chunks gravy by Surya Rajan at BetterButter
492
4
0.0(0)
0

Soya chunks gravy

Dec-22-2017
Surya Rajan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. சோயா சங்கஸ் : தேவையான அளவு
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. கரம் மசாலா : ½  மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் : 1  மேஜைக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது : 1  மேஜைக்கரண்டி
  7. உப்பு : தேவையான அளவு  
  8. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  9. எண்ணெய் : 1 - 2 மேஜைக்கரண்டி
  10. பட்டை : 1
  11. கிராம்பு : 2
  12. அரைக்க :
  13. தேங்காய்  துருவல் : 4  மேஜைக்கரண்டி
  14. சோம்பு : 1  மேஜைக்கரண்டி

Instructions

  1. சோயா சங்கஸ் யை 3 - 5 நிமிடம் கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின் தண்ணீரை பிழிந்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு , வெங்காயம் , தக்காளி சேர்த்து 2 - 3 நிமிடம் வதக்கவும்
  3. பின் கரம் மசாலா , மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் .
  4. பின்  சோயா சங்கஸ் , உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. பின் தேங்காய் விழுது ( தேங்காய் + சோம்பு) சேர்த்து 1 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து  அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE