Home / Recipes / Gobi Mattar

Photo of Gobi Mattar by neela karthik at BetterButter
405
3
0.0(0)
0

Gobi Mattar

Dec-23-2017
neela karthik
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Madhya Pradesh
  • Sauteeing
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 3

  1. காலி பிளவர் 1/2 கப்
  2. உருளைகிழங்கு 1
  3. பட்டாணி 1/4 கப்
  4. எண்ணெய் தாளிக்க
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. சீரகம் 1/4 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  8. கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
  9. ஆம்சூர் பவுடர் 1 ஸ்பூன்
  10. கரம் மசால் தூள் 1/2 ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  13. வெங்காயம் 1
  14. தக்காளி 2

Instructions

  1. வெங்காயம் தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்
  2. காலிபிளவர் உருளைகிழங்கு மட்டர் இவற்றை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 முதல் 7 நிமிடம் விடவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து அரைத்த வெங்காய விழுதை வதக்கவும்
  4. பச்சை வாசம் போனதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்
  6. அவற்றுடன் மசால் தூளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. 5 நிமிடம் கழித்து காலிபிளவர் உ.கிழங்கு மட்டர் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து மூடி வைக்கவும்
  8. மசால் காய்களுடன் கலந்ததும் இறக்கி சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE