Home / Recipes / Butter Cake

Photo of Butter Cake by Nafeesa Buhary at BetterButter
459
5
0.0(0)
0

Butter Cake

Dec-23-2017
Nafeesa Buhary
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Valentine's Day
  • Easy
  • Baking
  • Dessert

Ingredients Serving: 4

  1. பட்டர் - 200g
  2. பொடித்த சர்க்கரை 200g
  3. மைதா 200g
  4. முட்டை 2
  5. பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டியளவு
  6. வெண்ணிலா எஸ்சன்ஸ் 2 தேக்கரண்டியளவு
  7. பால் 1/2 கப்

Instructions

  1. பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும்
  2. பின்னர் முட்டை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
  3. பட்டர், சர்க்கரை மற்றும் முட்டை ஒன்றாக கலந்ததும் வெண்ணிலா எஸ்சன்ஸ் சேர்க்கவும்
  4. மைதா மாவில் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. பின்னர் பீட் செய்து வைத்திருக்கும் கலவையுடன் மைதா + பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு மரக் கரண்டியால் மாவை கட்டி வராமல் மிக்ஸ் பண்ணவும்
  6. பேக்கிங் டிரெயில் பட்டர் மற்றும் மைதா தடவிய பின் கேக் கலவையை ஊற்றவும்
  7. ஓவனில் 180c யில் 20-30 நிமிடங்கள் (அல்லது) பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE