Home / Recipes / Gram Flour Dumplings In Thick Yogurt Gravy

Photo of Gram Flour Dumplings In Thick Yogurt Gravy by Hameed Nooh at BetterButter
381
4
0.0(0)
0

Gram Flour Dumplings In Thick Yogurt Gravy

Dec-24-2017
Hameed Nooh
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Punjabi
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பக்கோரா செய்ய:
  2. கடலை மாவு - 1 1/2 கப்
  3. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  4. நறுக்கிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி
  5. பச்சை மிளகாய் - 2
  6. நறுக்கிய மல்லி இலை - 2 மேசைக்கரண்டி
  7. தண்ணீர் - 1/2 கப்
  8. எண்ணெய் - பொறிக்க
  9. தயிர் குழம்பு செய்ய :
  10. தயிர் - 2 கப்
  11. கடலை மாவு - 1/2 கப்
  12. தண்ணீர் - 3 கப்
  13. நெய் - 1 மேசைக்கரண்டி
  14. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
  15. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  16. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  17. உப்பு - 1/2 தேக்கரண்டி
  18. காய்ந்த மிளகாய் - 3
  19. தாளிக்க :
  20. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  21. கடுகு - 1 தேக்கரண்டி
  22. வெங்காயம் - 1
  23. கருவேப்பிலை - ஒரு கீற்று

Instructions

  1. கடலை மாவோடு பேக்கிங் பவுடர் உப்பு நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை மல்லி இலை சேர்த்து தண்ணீர் ஊற்றி தன்கு கலந்து வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் மாவை கரண்டியால் ஊற்றி மிதமான சூட்டில் பொறித்தெடுக்கவும்.
  3. தயிர் கடலை மாவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் மிளகாய் தூள் காய்ந்த மிளகாய் போட்டு கிளறி அதோடு தயிர் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
  5. நன்கு சூடானதும் பொறித்தெடுத்த பக்கோராக்களை போட்டு பாத்திரத்தை மூடாமல் 10 நிமிடங்கள் வேக விடவும்.
  6. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு பொறிந்ததும் தயிர் குழம்பில் ஊற்றவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE