Home / Recipes / Palak dal

Photo of Palak dal by neela karthik at BetterButter
382
3
0.0(0)
0

Palak dal

Dec-25-2017
neela karthik
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • North Indian
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. துவரம் பருப்பு 1 கப்
  2. பாலக்கீரை 1 கப்
  3. வர மிளகாய் 2
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 1
  6. பச்சை மிளகாய் 1
  7. சீரகம் 1/4 ஸ்பூன்
  8. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்
  9. பட்டை லவங்கம் தலா 1
  10. கடுகு சிறிது
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. மிளகாய் தூள் 1 ஸ்பூன்

Instructions

  1. துவரம் பருப்பை 15 நிமிடம் ஊற வைக்கவும்
  2. கீரையை பொடியாக அரிந்து நன்றாக அலசி வைக்கவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் சேர்த்து மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. அதனுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. தக்காளி நன்கு வதங்கிய பின் சுத்தம் செய்த கீரையை சேர்த்து 2 முதல் 3 நிமிடம் வதக்கவும்
  6. அவற்றுடன் மிளகாய் தூள் மஞ்சள் உப்பு சேர்த்து பருப்பும் சேர்த்து மூடி வைத்து 5 விசில் விட்டு இறக்கவும்.
  7. பின் அதில் கடுகு சீரகம் வர மிளகாய் தாளித்து சேர்க்கவும்
  8. விருப்பப்பட்டால் 2 ஸ்பூன் புளி கரைசல் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE