Home / Recipes / Elephant Yam Fry

Photo of Elephant Yam Fry by Nagarathinam R at BetterButter
579
6
0.0(0)
0

Elephant Yam Fry

Dec-26-2017
Nagarathinam R
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 5

  1. சேனை கிழங்கு 1/2kg
  2. பட்டை 1
  3. தேங்காய் துருவியது 1 கப்
  4. மிளகாய் தூள் 2tspn
  5. சின்ன வெங்காயம் 8
  6. கரம் மசாலா 1/2tspn
  7. உப்பு 1 tspn
  8. மஞ்சள் தூள் 1tspn
  9. தேங்காய் எண்ணெய் 50ml
  10. பொரிகடலை 3டிஸ்பின்
  11. கறிவேப்பிலை
  12. மல்லியிலை

Instructions

  1. பொடியாக நறுக்கிய சேனை கிழங்கை 2 கப் தண்ணீ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  2. மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், பொரிகடலை, பட்டை, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து தண்ணீ சேர்க்காமல் அரைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் சேர்த்து வேக வைத்த கிழங்கை சிறிது பொரியும் வரை நன்கு பிரட்டவும்
  4. பின் அரைத்த மசாலாவை சேர்த்து கிழங்குடன் நன்கு வதக்கவும்.
  5. 10 நிமிடம் அடுப்பின் தீயை குறைத்து நன்கு வதக்கவும்
  6. கடைசியில் கறிவேப்பிலை மல்லியை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE