Home / Recipes / Veg kuruma

Photo of Veg kuruma by neela karthik at BetterButter
374
3
0.0(0)
0

Veg kuruma

Dec-31-2017
neela karthik
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. கேரட் பீன்ஸ் காலிபிளவர் உருளைகிழங்கு 1 கப்
  2. வெங்காயம் 2 பொடியாக அரிந்தது
  3. தக்காளி 2 பொடியாக அரிந்தது
  4. பச்சைமிளகாய் 3
  5. தேங்காய் 1/4 கப்
  6. சோம்பு 1 ஸ்பூன்
  7. முந்திரி 5
  8. எண்ணெய் தாளிக்க
  9. கடுகு 1/4 ஸ்பூன்
  10. லவங்கம் பட்டை பிரியாணி இலை தலா 2
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  13. கொத்தமல்லிதூள் 1/2 ஸ்பூன்
  14. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  15. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் சிறிது எண்ணெயில் வெங்காயம் தக்காளி பட்டை லவங்கம் பிரியாணிஇலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. பின் அவற்றை ஆற வைத்து நன்கு அரைத்து வைக்கவும்
  3. பின் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. காய்கறிகள் சேர்த்து வதக்கி 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  5. பின் அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து கொத்தமல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. ஓரளவு கெட்டியானதும் பின் தேங்காய் விழுது சேர்க்க வேண்டும்
  7. காய்கறிகள் வெந்ததும் தேங்காய் விழுதுடன் சேர்ந்து கொதிக்க விடவும்
  8. 5 முதல் 7 நிமிடம் கழித்து கரம் மசால் தூள் உப்பு சேர்த்து கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
  9. சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்
  10. காய்கறிகள் நன்றாக வேக வைத்த பின் உப்பு சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE