Home / Recipes / Okra curd curry

Photo of Okra  curd curry by neela karthik at BetterButter
403
3
0.0(0)
0

Okra curd curry

Jan-02-2018
neela karthik
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. தயிர் 1 கப்
  2. துவரம் பருப்பு 1 ஸ்பூன்
  3. சீரகம் 1 ஸ்பூன்
  4. கொத்தமல்லி 1 ஸ்பூன்
  5. தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 2
  7. எண்ணெய் தாளிக்க
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. வெண்டைக்காய் 3 அல்லது 5
  10. கடுகு சிறிது
  11. வர மிளகாய் 2

Instructions

  1. துவரம் பருப்பு கொத்தமல்லி சீரகம் மூன்றையும் குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய தேங்காய் மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்
  3. தயிரை சிறிது தண்ணீர் சேர்த்து அடித்துவைக்கவும்
  4. வெண்டைக்காயை நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கவும்
  5. நன்றாக வதக்கிய பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. பிறகு அரைத்த விழுது மஞ்சள் சேர்த்து கலக்கவும்
  7. ஒரு கொதி வந்ததும் அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து கலந்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  8. 5 முதல் 7 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
  9. அதில் எண்ணெயில் கடுகு வர மிளகாய் தாளித்து சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE