Home / Recipes / Kadappa

Photo of Kadappa by Surya Rajan at BetterButter
415
3
0.0(0)
0

Kadappa

Jan-02-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. எண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
  2. உப்பு : தேவையான அளவு
  3. வெங்காயம் : 1
  4. தக்காளி : 1
  5. மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
  6. பாசிப்பருப்பு : 1 கையளவு
  7. இஞ்சி துருவியது : 1 இன்ச்
  8. பூண்டு துருவியது : 4 பல்
  9. கருவேப்பிலை : சிறிதளவு
  10. கடுகு : சிறிதளவு
  11. அரைக்க : (தேங்காய் விழுது )
  12. தேங்காய் : 1 கையளவு
  13. மிளகாய் : 2
  14. சீரகம் : ½  மேஜைக்கரண்டி

Instructions

  1. பாசிபருப்பினை மையாக வேக வைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி , துருவிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. பின் தேவையான உப்பு , மஞ்சள் தூள் , வேகவைத்த பாசிப்பருப்பு , தேவையான தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும் .
  5. பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பினை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE