Home / Recipes / Oil brinjal thaalicha

Photo of Oil brinjal thaalicha by Adaikkammai Annamalai at BetterButter
767
6
0.0(0)
0

Oil brinjal thaalicha

Jan-02-2018
Adaikkammai Annamalai
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Pressure Cook
  • Healthy

Ingredients Serving: 3

  1. எண்ணெய் - 4 ஸ்பூன்
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. உளுந்து - 1/2 ஸ்பூன்
  4. கருவேப்பிலை - சிறிது
  5. வெங்காயம் - 1
  6. தக்காளி - 1
  7. வெந்தயம் - 1 சிட்டிகை வாசத்திற்கு
  8. வர மிளகாய் - 2 கிள்ளி போட
  9. கத்திரிக்காய் - 4
  10. துவரம் பருப்பு - ஒரு கை அளவு
  11. புளி கரச்சு வச்ச தண்ணீர்
  12. மிளகாய் தூள் - 3 ஸ்பூன்

Instructions

  1. முதலில் பருப்பை நன்றாக அலசி மஞ்சத்தூள் 1 ஸ்பூன் ... 1 சொட்டு எண்ணெய் விட்டு 2 சவுண்ட் 5 நிமிடம் வேக வைத்து எடுத்து மசித்து கொள்ளவும்
  2. அதன் பின் இருப்பு சட்டியை காய வைத்து கடுகு.. உளுந்து... வெந்தயம் ... கருவேப்பிலை போடவும் 2 மிழகி கிள்ளி போட்டு பொரிய விடவும்
  3. பொறிந்த பின் வெங்காயம்... தக்காளி ...உப்பு போட்டு வதக்கவும்
  4. வெங்காயம் .. தக்காளி ... வதங்கிய பின் கத்திரிக்காயை நாளாக நறுக்கி போட்டு வதக்கவும்
  5. நன்றாக வதங்கிய பின் மிளகாய் தூள் போட்டு வதக்கவும்
  6. அதன் பின் புளி கரச்சு வைத்ததை சேர்க்கவும்... நடராக கொதிக்க விட்டு
  7. அதனுடன் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்...
  8. சேர்த்த பின் குக்கரில் அனைத்தையும் வைத்து 2 சவுண்ட் 5 நிமிடம் வைத்து இறக்கி பரிமாறவும்
  9. சுவையான எண்ணெய் கத்திரிக்காய் தாளிச்சா ரெடி...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE