Home / Recipes / Chettinadu Banana masala roast

Photo of Chettinadu Banana masala roast by Nagarathinam R at BetterButter
265
7
0.0(0)
0

Chettinadu Banana masala roast

Jan-08-2018
Nagarathinam R
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. வாழைக்காய் 3
  2. சோம்பு 1 ஸ்பூன்
  3. கடுகு 1 ஸ்பூன்
  4. பூண்டு 3
  5. சாம்பார் பவுடர் 1 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  8. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  9. உப்பு தே அளவு
  10. தேங்காய் எண்ணெய் 50ml
  11. கருவேப்பிலை சிறிது
  12. கொத்தமல்லி சிறிது

Instructions

  1. வாழைக்காயை தோல் நீக்கி வட்டமாக நறுக்கி கொள்ளவும்
  2. அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாம்பார் தூள், உப்பு, சோம்பு சேர்த்து பிசையவும்
  3. அதை 10நிமிடம் ஊற வைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,நசுக்கிய பூண்டு கருவேப்பிலை தாளித்து ஊற வைத்த காயை அதில் இட்டு நன்கு பிரெட்வும்
  5. சிறிது தண்ணீர் சேர்த்து 8முதல் 10நிமிடம் வரை வேக விடவும்
  6. கொத்தமல்லி தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE