Home / Recipes / Soya kola urnda

Photo of Soya kola urnda by Nagarathinam R at BetterButter
349
8
0.0(0)
0

Soya kola urnda

Jan-11-2018
Nagarathinam R
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Healthy

Ingredients Serving: 6

  1. சோயா சங்க்ஸ் 1/4kg
  2. பொரிகடலை 100g
  3. அரிசி மாவு 50g
  4. இஞ்சி 1துண்டு
  5. பூண்டு 10
  6. சின்ன வெங்காயம் 10
  7. பட்டை 1
  8. சோம்பு 1ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 3ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் 2
  11. எண்ணெய் 200ml
  12. உப்பு
  13. கருவேப்பிலை

Instructions

  1. சோயா சங்க்ஸ் ஐ வெந்நீரில் போட்டு 10நிமிடம் கொதிக்க வைக்கவும்
  2. மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, மிளகாய், மிளகாய் தூள், சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்
  3. பொரிகடலை ஐ பவுடர் ஆக்கி கொள்ளவும்
  4. வேக வைத்த சோயாவை தண்ணீர் நன்கு பிழிந்து மிக்ஸியில் இட்டு அடித்து கொள்ளவும்
  5. ஒரு பாத்திரத்தில் அரைத்த சோயா, அரைத்த மசாலா, பொரிகடலை பவுடர், அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  6. எண்ணை நன்கு சூடானதும் சிறு சிறு உருண்டைகளாக்கி பொரித்து எடுக்கவும்
  7. கடைசியில் கருவேப்பிலை எண்ணெய் இல் பொரித்து எடுத்து உருண்டையின் மீது இட்டு பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE