Home / Recipes / Garlic White Sauce

Photo of Garlic White Sauce by Sithi Shafiq at BetterButter
383
4
0.0(0)
0

Garlic White Sauce

Feb-06-2018
Sithi Shafiq
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Italian

Ingredients Serving: 2

  1. பூண்டு - 3 பற்கள்
  2. மைதா - 3 மேஜைக்கரண்டி
  3. பட்டர் -60 கிராம்
  4. பால் - 1 1/2 கப்
  5. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

Instructions

  1. பானை அடுப்பால் ஏற்றி சூடானதும் வெண்ணெய் சேர்க்கவும்.
  2. வெண்ணெய் கரைந்ததும் நறுக்கிய பூண்டை சேர்கவும்.
  3. பின் மைதா மற்றும் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. கை பிளன்டரை வைத்து கட்டிகள் இல்லாதவாரு கலக்கவும்.
  5. இந்த கலவை சாஸ் பதத்திற்க்கு வந்ததும் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE