Home / Recipes / Cucumber chutney

Photo of Cucumber chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
424
3
0.0(0)
0

Cucumber chutney

Feb-08-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cucumber chutney RECIPE

வெள்ளரி பிஞ்சை எப்போதும் கடித்து சாப்பிடுவோம் அல்லது கிச்சடி செய்வோம். வித்யாசமாக சட்னி செய்தால் எப்படி இருக்கும்? நீங்களும் செய்து பாருங்கள்.ரெசிபி இதோ.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 6

  1. வெள்ளரி பிஞ்சு - 5முதல் 7
  2. தக்காளி - 2
  3. பச்ச மிளகாய்-2
  4. கொத்தமல்லி இலை - (பொடியாக நறுக்கியது)-2 தேக்கரண்டி
  5. உப்பு -1 தேக்கரண்டி
  6. புளி - 1சிறிய துண்டு(அல்லது எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  7. எண்ணெய் - 1தேக்கரண்டி
  8. பெருங்காயம்- 4 சிட்டிகை
  9. தேங்காய் துருவல் -2மேஜைக்கரண்டி
  10. தாளிக்க
  11. எண்ணெய்-1/2தேக்கரண்டி
  12. கடுகு -1 தேக்கரண்டி
  13. உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி
  14. கருவேப்பிலை -2 ஆர்க்கு

Instructions

  1. வெள்ளரி பிஞ்சை நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு பச்ச மிளகாய் தக்காளியை வதக்கிக்கொள்ளவும். அதிக நேரம் வதக்க வேண்டியது இல்லை.
  3. மிக்ஸியில் வதக்கிய தக்காளி பச்ச மிளகாய் நறுக்கிய வெள்ளரி பிஞ்சு உப்பு புளி/எலுமிச்சை சாறு பெருங்காயம் தேங்காய் துருவல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  5. தாளித்ததை சேர்த்து பறிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது தண்ணீர் அரைத்தபின் கலந்து கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE