Home / Recipes / Guacamole a Mexican Dip

Photo of Guacamole a Mexican Dip by Nafeesa Buhary at BetterButter
305
7
0.0(0)
0

Guacamole a Mexican Dip

Feb-08-2018
Nafeesa Buhary
5 minutes
Prep Time
2 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Guacamole a Mexican Dip RECIPE

மசிக்கப்பட்ட அவகேடோ உடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி ,பச்சை மிளகாய் மற்றும் எழுமிச்சை சாறு கொண்டு செய்யப்படும் பாரம்பரிய மெக்சிகன் உணவுகளில் ஒன்றான " கு'வாக'மொலி டிப்"

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Mexican
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 1

  1. அவகேடோ பழுத்தது - 1
  2. தக்காளி - 2 மேஜைக்கரண்டி (விதை நீக்கியது)
  3. பச்சை மிளகாய் - 1
  4. வெங்காயம் -1/2
  5. கையளவு நறுக்கிய மல்லித்தழை (விருப்பட்டால்)
  6. எழுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. மிளகு பொடி தேவையான அளவு

Instructions

  1. நன்கு பழுத்த அவகேடோவை இலேசாக மசித்து கொள்ளவும்
  2. மசித்த உடன் எழுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும் இது அவகேடோ நிறம் மாறாமல் இருக்க உதவும்.
  3. பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி ,பச்சை மிளகாய் ,மல்லி இலை மற்றும் மிளகு பொடி சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
  4. குவாகமொலி தயார்! இதனை டிப்பாக பயன்படுத்துவதை தவிர, (condiments), சாண்ட்விச் பரவல் (spread) , சூப் அழகுபடுத்த (garnish) பயன்படுத்தலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE