Home / Recipes / Bisi Bele Bath Podi

Photo of Bisi Bele Bath Podi by Menaga Sathia at BetterButter
788
6
0.0(0)
0

Bisi Bele Bath Podi

Feb-08-2018
Menaga Sathia
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Karnataka
  • Basic recipe
  • Vegan

Ingredients Serving: 8

  1. உளுத்தம்பருப்பு- 1 1/2 டேபிள்ஸ்பூன்
  2. கடலைப்பருப்பு-1 1/2 டேபிள்ஸ்பூன்
  3. தனியா-1/4 கப்+1/8 கப்
  4. காய்ந்த மிளகாய்-10
  5. காஷ்மிரி மிளகாய்-5
  6. 1 இஞ்ச் அளவு பட்டை -6
  7. கடுகு -1/2 டிஸ்பூன்
  8. கசகசா -1/2 டேபிள்ஸ்பூன்
  9. கிராம்பு-3
  10. வெந்தயம்-1/8 டீஸ்பூன்
  11. சீரகம்-1/2 டேபிள்ஸ்பூன்
  12. எண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,கடுகு,கிராம்பு,வெந்தயம், பட்டை,காய்ந்த மிளகாய்,காஷ்மிரி மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.
  2. கடைசியாக தனியா,கசகசா சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
  4. அரைத்த பொடியை ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE