Home / Recipes / Chut pat pickle

Photo of Chut pat pickle by Nazeema Banu at BetterButter
664
5
0.0(0)
0

Chut pat pickle

Feb-09-2018
Nazeema Banu
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chut pat pickle RECIPE

பத்தே நிமிடத்தில் தயாரிக்க கூடியது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Frying
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 3

  1. பூண்டு 15பற்கள்
  2. ப.மளகாய் 7
  3. உப்பு
  4. மி.தூள் 1ஸ்பூன்
  5. எலுமிச்சம் பழம் 1
  6. ந. எண்ணெய் கால் கப்

Instructions

  1. பூண்டு உரித்து வைக்கவும்
  2. ப.மிளகாயை இலேசாக கீறிக் கொள்ளவும்
  3. அடுப்பில் சிறு கடாய் வைத்து கால் கப் ந. எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  4. அதில் பூண்டு... ப.மிளகாய்களை சேர்த்து மிதமான தீயில் உப்பு சேர்த்து வதக்கவும்
  5. நன்கு வதங்கியதும் மி.தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்
  6. பிறகு விதை நீக்கிய லெமன் சாறு பிழிந்து கலந்து வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE