Home / Recipes / Ground nut Kadalai paruppu powder

Photo of Ground nut Kadalai paruppu powder by Panchavarnam Ramasamy at BetterButter
549
4
0.0(0)
0

Ground nut Kadalai paruppu powder

Feb-11-2018
Panchavarnam Ramasamy
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ground nut Kadalai paruppu powder RECIPE

நிலக்கடலை மற்றும் கடலைப்பருப்பு கொண்டு செய்யப்பட்ட பொடி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Healthy

Ingredients Serving: 6

  1. நிலக்கடலை. 200கிராம்
  2. கடலைப்பருப்பு 100 கிராம்
  3. வர மிளகாய் 10நம்பர்
  4. சீரகம் 1ஸ்பூன்
  5. மல்லி 1ஸ்பூன்
  6. பூண்டு. 6 பல்லு
  7. மிளகு 1ஸ்பூன்
  8. கறிவேப்பிலை
  9. உப்பு தேவையான அளவு
  10. தேங்காய். 1மூடி

Instructions

  1. நிலக்கடலையை சுத்தம் செய்து கடாயில் இட்டு பதமாக வறுக்கவும்
  2. ஆறிய பின் மேல் தோலை நீக்கி பருப்பாக உடைத்து வைத்துக்கொள்ளவும்
  3. தேங்காயைத்துருவி வைக்கவும்
  4. மல்லி சீரகம் வர மிளகாய் கறிவேப்பிலை கடலைப்பருப்பு தேங்காய் ஆகியவற்றைத்தனித்தனியே வறுத்து வைக்கவும்
  5. வறுத்த அனைத்துப்பொருட்களையும் ஆற வைக்கவும்
  6. மல்லி ,சீரகம் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
  7. அதன் பிறகு வறுத்து ஆறிய வர மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும் தேங்காயையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைக்கவும்.
  8. வறுத்து ஆறிய கடலைப்பருப்பை நன்கு அரைத்து எடுத்து வைக்கவும்
  9. நிலக்கடலைப்பருப்பை கொர கொரப்பாக அரைக்கவும்.
  10. கடைசியில் தேவையான உப்பு சேர்த்து தனித்தனியாக அரைத்த மல்லி சீரகப்பொடி வர மிளகாய்ப்பொடி தேங்காய்ப்பொடி கடலைப்பருப்புப்பொடி நிலக்கடலைப்பொடி கறிவேப்பிலைப்பொடி ஆகியவற்றையும் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்
  11. காரம் அதிகம் தேவைப்படுபவர்கள் கூடுதலாக வர மிளகாயைச்சேர்க்கலாம்
  12. இப்பொழுது சுவையான நிலக்கடலை கடலைப்பருப்புப்பொடி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE