Home / Recipes / Yatra chutney

Photo of Yatra chutney by kamala shankari at BetterButter
412
4
0.0(0)
0

Yatra chutney

Feb-12-2018
kamala shankari
15 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Yatra chutney RECIPE

3 நாட்கள் கெடாமல் இருக்கும். பிராயணங்களுக்கு ஏற்றது.

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் துருவல்
  2. காய்ந்த மிளகாய் 4
  3. உப்பு
  4. கருவேப்பிலை
  5. உளுந்தம்பருப்பு
  6. புளி

Instructions

  1. கனத்த வானலியில் அரை மூடி தேங்காய், 4 வற்றல் சிவக்க வறுக்கவும்.
  2. பின்னர் கடுகு, உளுந்தம் பருப்பு, காயம் , கறிவேப்பிலை தாளித்து தனியாக வைக்கவும்.
  3. ஆறியதும் தேங்காயுடன் வற்றல் தேவையான புளி உப்பு போட்டு அரைக்கவும். தேவையான நீர் சேர்த்து அரைக்கவும்.
  4. அதன் மேல் தாளிசம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.தாளிசம் போட்டு அதிகமாக அரைக்க கூடாது.
  5. மீண்டும் வானலியில் நீர் வற்ற வதக்கவும்.
  6. இட்லி, சாதம், சப்பாத்திக்கு ஏற்புடையதாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE