Home / Recipes / Adamant creeper thokku

Photo of Adamant creeper thokku by kamala shankari at BetterButter
488
4
0.0(0)
0

Adamant creeper thokku

Feb-12-2018
kamala shankari
10 minutes
Prep Time
7 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Vegan

Ingredients Serving: 4

  1. பொடியாக நறுக்கிய பிரண்டை 1 கப்
  2. எள்ளு 1tsp
  3. வெல்லம் கொட்டை பாக்கு அளவு
  4. புளி நெல்லிக்காய் அளவு
  5. மிளகு
  6. உளுந்தம்பருப்பு
  7. கருவேப்பிலை
  8. உப்பு
  9. காய்ந்த மிளகாய் 5

Instructions

  1. வெறும் வாணலியில் எள்ளை வறுத்து கொள்ளவும்
  2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகு, உளுந்தம்பருப்பு காய்ந்த மிளகாய் வறுத்து கொள்ளவும்
  3. எண்ணெய் ஊற்றி பிரண்டை நன்கு வதக்கவும்
  4. ஆறியவுடன் அனைத்து பொருட்கள் கட்டியாக அரைக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்ததை சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE