Home / Recipes / EggPlant kolambu

Photo of EggPlant kolambu by Ameena Mohideen at BetterButter
276
8
0.0(0)
0

EggPlant kolambu

Feb-14-2018
Ameena Mohideen
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT EggPlant kolambu RECIPE

Even people who dont like brinjal...will love this kolambu..it's tasty and as well as healthy

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Indian
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. சின்ன கத்தரிக்காய் -1/4கிலோ
  2. சின்ன வெங்காயம் -15
  3. தக்காளி -2
  4. தேங்காய் -2 துண்டுகள்
  5. பூண்டு -10 பல்
  6. மிளகு -சிறிதளவு
  7. கடுகு-1/4 ஸ்பூன்
  8. வெந்தயம் -1/2 ஸ்பூன்
  9. மிளகாய் பொடி-2 ஸ்பூன்
  10. தனியா பொடி-1 ஸ்பூன்
  11. மஞ்சள் பொடி-1/4 ஸ்பூன்
  12. உப்பு-தேவையான அளவு
  13. புளி தண்ணிர்-1 கப்
  14. நல்லெண்ணெய் -1 குழிக்கரண்டி
  15. கருவேப்பிலை -1 கீற்று
  16. கொத்தமல்லி -தேவையான அளவு

Instructions

  1. கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும்...
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு, தேங்காய் வதக்கி கொள்ளவும்...
  3. பிறகு வெங்காயம், தக்காளி வதக்கி கொள்ளவும்...
  4. வதக்கியதை ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்...
  5. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,வெந்தயம் ,மிளகு தாளிக்கவும் அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும் பிறகு கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும்...
  6. பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய், வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து கிளறி விடவும்.இதனுடன் மிளகாய், தனியா,மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும்.அடுத்து புளி கரைசல் சேர்த்து மேலும் சிறிது தண்ணிரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.நன்கு கொதித்து காய் வெந்து எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும்.கொத்தமல்லி தூவிவிடவும்.சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE