Home / Recipes / Turnip masala Stir fry

Photo of Turnip masala Stir fry by Saivardhini Badrinarayanan at BetterButter
782
6
0.0(0)
0

Turnip masala Stir fry

Feb-14-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Turnip masala Stir fry RECIPE

சுவையான நூல்கோல் பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. நூல்கோல் 1 கப்
  2. பெரிய வெங்காயம் 1 நறுக்கியது
  3. சின்ன வெங்காயம் 7 -8
  4. பச்சை மிளகாய் - 2
  5. மிளகு 1 மேஜைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/4 மேஜைக்கரண்டி
  7. கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  8. தேங்காய் துருவல் 1/4 கப்
  9. இஞ்சி சிறியத்துண்டு
  10. பூண்டு 2 பல்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. கொத்துமல்லி இலை சிறிதளவு

Instructions

  1. ஒரு மிக்ஸில் தேங்காய் துருவல் , பச்சை மிளகாய், மிளகு, மஞ்சள் தூள், சின்ன வெங்காயம் , கொத்துமல்லி இலை , இஞ்சி மற்றும் பூண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை , பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
  3. பின் அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. நூல்கோலை சிறிய துண்டுகளாக நறுக்கி 3 விசில் விட்டு வேகவைக்கவும்.
  5. மசாலா நன்கு வெந்ததும் , வேகவைத்த நூல்கோலை சேர்த்து நன்கு வதக்கவும். கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE