Home / Recipes / Carrot Dahi Salad

Photo of Carrot Dahi Salad by Krishnasamy Vidya Valli at BetterButter
468
4
0.0(0)
0

Carrot Dahi Salad

Feb-15-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
3 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot Dahi Salad RECIPE

எளிதான சத்தான ஆரோக்கியமான சாலட் இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Salad
  • Healthy

Ingredients Serving: 4

  1. பெரிய கேரட் -1
  2. தயிர் -1 1/2 கப்
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
  5. அரைக்க
  6. தேங்காய் துருவல் -1 மேஜைக்கரண்டி
  7. பச்ச மிளகாய்-1
  8. தாளிக்க
  9. எண்ணெய் -1/4 தேக்கரண்டி
  10. கடுகு -1/2 தேக்கரண்டி
  11. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  12. மிளகாய் வத்தல் 1
  13. கருவேப்பிலை-2 ஆர்க்கு

Instructions

  1. பச்ச மிளகாய் மற்றும் தேங்காயை அரைத்துக்கொள்ளவும்
  2. தயிரில் கலந்து கொள்ளவும்
  3. கேரட்டை துருவி சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்க்கவும்
  4. உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  6. சாலட் உடன் தாளித்ததை கலந்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE