Home / Recipes / Avaraikai green Peas Poduthuval

Photo of Avaraikai green Peas Poduthuval by Krishnasamy Vidya Valli at BetterButter
457
5
0.0(0)
0

Avaraikai green Peas Poduthuval

Feb-15-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Avaraikai green Peas Poduthuval RECIPE

உடலுக்கு சத்தான காய் இது. மல்டி விட்டமின்ஸ் அதிகமாக உள்ளது.அதை வைத்து செய்யும் ஸிம்பிள் சைட்டிஷ் இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. அவரைக்காய் -பொடியாக நறுக்கியது 2 கப்
  2. பச்ச பட்டாணி -4 மேஜைக்கரண்டி
  3. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  4. உப்பு -1 தேக்கரண்டி
  5. தாளிக்க
  6. தேங்காய் எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  7. கடுகு -3/4 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு -3/4 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் -2
  10. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  11. பெருங்காயம் -4 சிட்டிகை

Instructions

  1. அவரைக்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பட்டாணி உரித்துக்கொள்ளவும்
  2. இரண்டையும் சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பில்/மைக்ரோ வேவ் அவனில் குழையாமல் வேக வைக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  4. வேக வைத்த காயை உப்பு போட்டு வதக்கவும்
  5. வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
  6. ஏதாவது வெரைட்டி ரைஸுடன் பறிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE