Home / Recipes / Brinjal pickle

Photo of Brinjal pickle by khadheeja irfana at BetterButter
580
5
0.0(0)
0

Brinjal pickle

Feb-15-2018
khadheeja irfana
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal pickle RECIPE

பாரம்பரிய சமையல்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Sauteeing
  • Accompaniment

Ingredients Serving: 4

  1. கத்திரிக்காய் - 1/4 கிலோ
  2. சின்ன வெங்காயம் - 15
  3. பச்சை மிளகாய்- 3
  4. தக்காளி - 3
  5. புளி - சிறிதளவு
  6. நல்லெண்ணெய் - 50 மில்லி
  7. மஞ்ச தூள் - 1/2 தே.க
  8. மிளகாய் தூள் - 1 தே.க
  9. உப்பு - தேவைக்கு
  10. வறுத்து அரைக்க :
  11. வெள்ளை எள் - 1 தே.க
  12. சீரகம் - 1/2 தே.க
  13. வேர்கடலை - 10
  14. தாளிக்க:
  15. கடுகு- 1/2 தே.க
  16. சீரகம் - 1/2 தே.க
  17. உளுந்து - 1/2 தே.க
  18. வெந்தயம் - 1/4 தே.க
  19. மிளகு - 1 தே.க
  20. கறிவேப்பிள்ளை - ஒரு கொத்து

Instructions

  1. ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி காய வைத்து தாளிப்புப் பொருட்களை போட்டு வெங்காயம்,கத்திரிக்காய் போட்டு நன்கு வதக்கவும்.
  2. அதன் பின் தக்காளி,பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், மிளகாய் தூள்,உப்பு போடவும்
  3. புளி கரைசலை ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  4. வறுத்து அரைத்த எள் கலவையை போட்டு அடுப்பை அனைத்து விடவும்.
  5. சுவையான கத்திரிக்காய் தொக்கு ரெடி.பிரியாணிவுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE