Home / Recipes / Veg Kurma (Hotel style)

Photo of Veg Kurma (Hotel style) by Ameena Mohideen at BetterButter
989
9
0.0(0)
0

Veg Kurma (Hotel style)

Feb-15-2018
Ameena Mohideen
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • North Indian
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பீன்ஸ்-1/4 கப்
  2. பட்டாணி -1/4 கப்
  3. கேரட்-1/4 கப்
  4. உருளைக் கிழங்கு -1
  5. துருவிய தேங்காய் -2 ஸ்பூன்
  6. கசகசா-1 ஸ்பூன்
  7. முந்திரிபருப்பு -6
  8. எண்ணெய் -2 ஸ்பூன்
  9. நெய்-1 ஸ்பூன்
  10. பட்டை-3
  11. ஏலக்காய் -2
  12. கிராம்பு-4
  13. பிரிஞ்சி இலை-2
  14. பச்சை மிளகாய் -2
  15. வெங்காயம் -1 பெரியது
  16. தக்காளி -1 பெரியது
  17. இஞ்சி, பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
  18. மிளகாய் தூள்-1ஸ்பூன்
  19. தனியா தூள்-1ஸ்பூன்
  20. மஞ்சள் தூள்-1/4ஸ்பூன்
  21. கரம்மசாலா-1ஸ்பூன்
  22. உப்பு -தேவையான அளவு
  23. தயிர்-2 ஸ்பூன்
  24. காய்ச்சிய பால் -1/2 கப்
  25. கொத்தமல்லி தழை-சிறிதளவு

Instructions

  1. குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை,ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை தாளிக்க வேண்டும்...
  2. நிளவாக்கில் நறுக்கிய வெங்காயம் தாளிப்பதில் சேர்க்க வேண்டும்.இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக வதக்கனும்...
  3. மிளகாய் தூள்,தனியா தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள்,உப்பு போட்டு வதக்கனும்..
  4. தேங்காய், கசகசா,முந்திரி பருப்பு மிக்ஸியில் அரைக்கவும்...
  5. தாளிப்பதில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வேக விடவும்
  6. இதனுடன் காய்களையும்,தேங்காய் விழுது போட்டு கொதிக்க விடவும்
  7. கடைசியில் தயிர்,காய்ச்சிய பால் சேர்க்க வேண்டும்.குக்கர் 1 விசில் வந்தால் குழம்பு ரெடி.கொத்தமல்லி தூவ வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE