Home / Recipes / Cabbage paruppu ulsi

Photo of Cabbage paruppu ulsi by Krishnasamy Vidya Valli at BetterButter
341
4
0.0(0)
0

Cabbage paruppu ulsi

Feb-16-2018
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage paruppu ulsi RECIPE

எப்போதும் பீன்ஸில் தான் பருப்பு உசிலி செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக முட்டைகோஸில் செய்துள்ளேன்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Fusion
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 4

  1. முட்டைகோஸ் -பொடியாக நறுக்கியது -1 1/4கப்
  2. உப்பு -1/2 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல் -1 மேஜைக்கரண்டி
  5. ஊறவைத்து அரைக்க
  6. கடலைப் பருப்பு -1/4 கப்
  7. துவரம் பருப்பு -1/4 கப்
  8. மிளகாய் வத்தல் -2
  9. பச்ச மிளகாய்- 1
  10. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  11. உப்பு -1/2 தேக்கரண்டி
  12. தாளிக்க
  13. எண்ணெய் -4 தேக்கரண்டி
  14. கடுகு -1 தேக்கரண்டி
  15. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  16. கருவேப்பிலை -1 ஆர்க்கு

Instructions

  1. ஊறவைத்து அரைக்கவேண்டியதை அரை மணிநேரம் ஊறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்கவும்
  2. முட்டைகோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. உப்பு மஞ்சள் பொடி சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  4. தண்ணீர் அதிகமாகிவிட்டால் வடிகட்டி கொள்ளவும். தண்ணீரை சூப் தயாரிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
  6. உதிருதிராக வரும் வரை வதக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்
  7. அதே கடாயில் வேகவைத்து வடிகட்டிய முட்டை கோஸை போட்டு வதக்கவும். எண்ணெய் விட தேவையில்லை. ஏற்கனவே விட்ட எண்ணெயின் தன்மை கடாயில் இருக்கும்
  8. அதனுடன் ஏற்கனவே செய்துவைத்த பருப்பு உதிர்த்ததையும் தேங்காய் துருவலையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  9. சுவையான முட்டைகோஸ் பருப்பு உசிலி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE