Home / Recipes / Millet vegtable snack

Photo of Millet vegtable snack by Bhavani Murugan at BetterButter
427
5
0.0(0)
0

Millet vegtable snack

Feb-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Roasting
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கம்பு-1கப்
  2. தோசை அரிசி-2 மேஜை கரண்டி.
  3. உளுத்தம் பருப்பு - 3 மேஜை கரண்டி
  4. முட்டைகோஸ்- சிறு துண்டு.
  5. கேரட்-1
  6. உப்பு
  7. எண்ணெய்.

Instructions

  1. கம்பு, தோசை அரிசி, உளுத்தம் பருப்பு 3-4மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  2. முட்டைகோஸ், கேரட் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்கறிகளை வதக்கி அதை மாவுடண் சேர்க்கவும்.
  4. நன்கு கிளறி பணியாரம் ஊற்றவும்.
  5. பணியாரம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE