Home / Recipes / Banana stem porial

Photo of Banana stem porial by Rajee Swaminathan at BetterButter
591
4
0.0(0)
0

Banana stem porial

Feb-18-2018
Rajee Swaminathan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana stem porial RECIPE

காய்கறி சமையல்போட்டி 6

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • High Fibre

Ingredients Serving: 3

  1. வாழைத்தண்டு சிறியது 1
  2. சிறுபருப்பு 1/4 கப்
  3. தேங்காய் துருவியது 1/4 கப்
  4. மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
  5. தாளிக்க:
  6. கடுகு 1 டீஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன்
  8. பொடிவெங்காயம் 5 நறுக்கியது

Instructions

  1. வாழைத்தண்டில் நார் நீக்கி வட்டமாக வெட்டவும்.
  2. பின் பொடியாக நறுக்கி மஞ்சள்பொடி போட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
  3. பின் வத்தல் கிள்ளி கடுகு,உளுந்துபருப்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. பின் தேங்காய் போட்டு நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.
  5. சிறுநீரக கற்களை கரைக்க வல்லது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE