Home / Recipes / Bittergourd pulikari

Photo of Bittergourd pulikari by IrsHanA M at BetterButter
458
5
0.0(0)
0

Bittergourd pulikari

Feb-18-2018
IrsHanA M
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bittergourd pulikari RECIPE

Healthy bittergourd sidedish for rice.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாவைக்காய்-1
  2. சின்ன வெங்காயம்-10
  3. தக்காளி -1 சிறியது
  4. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய்-1
  6. புளி கரைசல்-1/2க ப்
  7. வெல்லம்-1 சிறிய துண்டு
  8. சாம்பார் பொடி- 2-3 டீஸ்பூன்
  9. மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
  10. தண்ணீர்-1/2 கப்
  11. கடுகு-1/2 டீஸ்பூன்
  12. வற்றல் மிளகாய்-2
  13. கறிவேப்பிலை -1 கொத்து
  14. நல்லெண்ணெய்- 2 மேஜைக்கரண்டி
  15. உப்பு-தேவைக்கு

Instructions

  1. வெங்காயம்,தக்காளி, ப.மிளகாய், பாவைக்காயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  2. குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,வற்றல் மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வசக்கவும்.
  3. வெங்கயாம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி,ப.மிளகாய், பாவைக்காய் சேர்த்து வசக்க வேண்டும்.
  4. இதில் புளி கரைசல், வெல்லம்,உப்பு,தண்ணீர் சேர்த்து 2-3 விசில் வேக விடவும்.
  5. காரம் மற்றும் புளியின் சுவையை சரி பார்த்து கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கவும்.
  6. சத்தான பாவைக்காய் புளிக்கறி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE