Home / Recipes / Veg&corn american chop suey

Photo of Veg&corn american chop suey by Nagarathinam R at BetterButter
598
6
0.0(0)
0

Veg&corn american chop suey

Feb-19-2018
Nagarathinam R
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • American

Ingredients Serving: 4

  1. நூடுல்ஸ் 1கப்
  2. டொமட்டோ சாஸ் 5ஸ்பூன்
  3. வினிகர் 1/2ஸ்பூன்
  4. மிளகு 1ஸ்பூன்
  5. பீன்ஸ் 2
  6. ஸ்வீட் கார்ன் 2ஸ்பூன்
  7. கேரட் 1
  8. கோஸ் 1/4கப்
  9. குடைமிளகாய் 1
  10. பூண்டு 1
  11. இஞ்சி 1துண்டு
  12. எண்ணெய் 1/4l
  13. சில்லி சாஸ் 2ஸ்பூன்
  14. சோயா சாஸ் 1ஸ்பூன்
  15. சுகர் 1ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் தண்ணீர் ஊற்றி நூடுல்ஸ் இல் உப்பு சேர்த்து வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்
  2. வாணலியில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பின் நீளவாக்கில் நறுக்கிய கேரட், குடை மிளகாய், கோஸ், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. கார்ன், உப்பு சேர்த்து வதக்கவும்
  5. தேவையான அனைத்து சாஸ் களையும் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து 5-8நிமிடம் வரை கொதிக்க விடவும்
  6. சர்க்கரை, மிளகு தூள் சேர்க்கவும்
  7. பின் வாணலியில் பொறிக்க தேவையான எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்
  8. அதை சாஸ்ல் சேர்த்து நன்கு பிரட்டி கிளறவும்
  9. சுவையான மொறு மொறு வெஜ் & கார்ன் அமெரிக்கன் சாப்சி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE