Home / Recipes / Carrot coins for toddlers

Photo of Carrot coins for toddlers by pavumidha arif at BetterButter
222
6
0.0(0)
0

Carrot coins for toddlers

Feb-19-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேரட் 2
  2. அரிசி மாவு 5 டீஸ்பூன்
  3. மிளகு பொடி 1 டீஸ்பூன்
  4. உப்பு சிறிது
  5. சீரகம் பொடி 1 டீஸ்பூன்
  6. நெய் 2-3 டீஸ்பூன்

Instructions

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்ளவும்
  2. பின்னர் எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் வைக்கவும்.
  4. சிறிது துண்டுகளாக பிரித்து நாணயங்கள் போன்று செய்து வைக்கவும்
  5. இப்பொழுது ‌தோசை சட்டியை சூடு ஏற்றவும்.
  6. நெய் சேர்த்து கேரட் நாணயங்களை நெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE