Home / Recipes / Broad beans chatpata

Photo of Broad beans chatpata by neela karthik at BetterButter
470
3
0.0(0)
0

Broad beans chatpata

Feb-19-2018
neela karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Broad beans chatpata RECIPE

அவரைக்காய் வைத்து சிறிது வித்தியாசமான பொரியல் ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • North Indian
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. அவரைக்காய் 1 கப்
  2. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  3. எண்ணெய் 3 ஸ்பூன்
  4. சீரகம் 1/4 ஸ்பூன்
  5. உளுந்து 1 ஸ்பூன்
  6. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  7. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. வினிகர் 1 ஸ்பூன்
  10. துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் உளுந்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  2. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் பொடியாக அரிந்த அவரைக்காய் சேர்த்து வதக்கி மிளகாய் தூள் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  4. அவரைக்காய் வெந்த பிறகு வினிகர் தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE