Home / Recipes / Potato carrot stuffed capsicum

Photo of Potato carrot stuffed capsicum by Sharmiley Ravi at BetterButter
347
4
0.0(0)
0

Potato carrot stuffed capsicum

Feb-19-2018
Sharmiley Ravi
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato carrot stuffed capsicum RECIPE

பொடேட்டோ கேரட் ஸ்டஃப்டு கேப்ஸிகம்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 2

  1. உருளைக் கிழங்கு 2
  2. கேப்ஸிகம் 2
  3. வெங்காயம் 2
  4. கேரட் 1
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. சோம்பு 1 ஸ்பூன்
  7. கரம் மசாலா 2 ஸ்பூன்
  8. தனியா தூள் 2 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 2 ஸ்பூன்

Instructions

  1. குடை மிளகாயை கழுவி மேல் காம்பினை வெட்டி அதை ஒரு கோப்பை போல் கட் செய்து உள்ளே உள்ள விதைகளை அகற்றி வைத்துக் கொள்ளவும். லேசாக உள்ளே எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும்
  2. உருளைக் கிழங்கை நன்கு அவித்து மசித்துக் கொள்ளவும். கேரட்டை துருவி வைக்கவும். வெங்காயம் சிறியதாக வெட்டிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கி வெங்காயம் வதங்கியதும் கேரட், மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
  4. கப் வடிவத்தில் உள்ள குடை மிளகாயில் வதக்கி வைத்துள்ள ஸ்டஃபிங்கை அடைக்கவும்.
  5. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி ஸ்டஃப் செய்து வைத்துள்ள கேப்ஸிகத்தை மெல்ல அனைத்து பக்கங்களிலும் வேகுமாறு திருப்பி விட்டு மூடி போட்டு வேக விடவும்
  6. கேப்ஸிகம் வெந்ததும் அதனை பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE