Home / Recipes / Dall keerai

Photo of Dall keerai by கமலாஸ் tech at BetterButter
232
3
0.0(0)
0

Dall keerai

Feb-20-2018
கமலாஸ் tech
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dall keerai RECIPE

ஆரோக்யம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. நறுக்கிய கீரை 3 கப்
  2. உப்பு
  3. வெந்த து.பருப்பு 1/2 கப்
  4. மிளகு 1/2 டீஸபூன்
  5. மி.வற்றல் 1
  6. பெருங்காயம் சிறிது
  7. துருவிய தேங்காய் 2 ஸ்பூன்
  8. தாளிக்க தே.எண்ணை,கடுகு,உ.பருப்பு

Instructions

  1. கீரையை உப்பு போட்டு வேகவிடவும்
  2. வறுத்த சாமான்களை தேங்காயுடன் அரைக்கவும்
  3. பருப்பு அரைத்த சாமானை சேர்க்கவும்
  4. 1 ஸ்பூன் அரிசி மாவு கரைத்து ஊற்றவும்
  5. தாளித்த சாமான்களை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE