Home / Recipes / Vaalaipoo Murungai Keerai Poriyal

Photo of Vaalaipoo Murungai Keerai Poriyal by Rabia Hamnah at BetterButter
550
3
0.0(0)
0

Vaalaipoo Murungai Keerai Poriyal

Feb-20-2018
Rabia Hamnah
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vaalaipoo Murungai Keerai Poriyal RECIPE

சத்தான சைடிஷ்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வாழைப் பூ-1
  2. முருங்கை கீரை- 1 கப்
  3. சின்ன வெங்காயம் -15-20 நறுக்கியது
  4. துருவிய தேங்காய் -1/2 மூடி
  5. எண்ணெய்- தேவைக்கு
  6. உப்பு-தேவைக்கு
  7. கடுகு-1 ஸ்பூன்
  8. உளுந்து-2 ஸ்பூன்
  9. வற்றல்-2
  10. கறிவேப்பிலை-1 கொத்து

Instructions

  1. வாழைப்பூவை கொத்து நறுக்கி அரிசி கலைந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு , உளுந்து, கறிவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
  3. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு முருங்கை கீரை, வாழைப்பூவைதண்ணீர் இல்லாமல் சேர்த்து வதக்கவும்.
  5. அரைப்பாகம் வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
  6. பின்பு தேங்காய் துருவலை சேர்த்து கிளறி 1 ஸ்பூன் மாசி தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE