Home / Recipes / Mattar paneer biryani

Photo of Mattar paneer biryani by Sharmiley Ravi at BetterButter
460
6
0.0(0)
0

Mattar paneer biryani

Feb-20-2018
Sharmiley Ravi
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mattar paneer biryani RECIPE

Contest recipe 31

Recipe Tags

  • Veg
  • Medium
  • Breakfast and Brunch

Ingredients Serving: 3

  1. பாஸ்மதி அரிசி 1 கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. பட்டாணி 1 கப்
  5. பனீர் 100 கிராம்
  6. மிளகாய் 1
  7. நெய் 4 ஸ்பூன்
  8. உப்பு
  9. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 2 ஸ்பூன்
  11. தனியா தூள் 1 ஸ்பூன்
  12. கரம் மசாலா 1 ஸ்பூன்
  13. சோம்பு 2 ஸ்பூன்
  14. பிரியாணி இலை 1
  15. பட்டை 1
  16. கிராம்பு 2
  17. ஏலக்காய் 2

Instructions

  1. பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. கடாயில் நெய் ஊற்றி பனீரை பொன் நிறத்திற்கு வறுத்தெடுக்கவும்
  3. அதே கடாயில் சோம்பு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது தக்காளி , கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்
  4. பின்னர் பட்டாணி, கரம் மசாலா,உப்பு, மஞ்சள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்
  5. ஊற வைத்த அரிசியை சேர்த்து வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  6. கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE