Home / Recipes / vegetable rice

Photo of vegetable rice by Bhavani Murugan at BetterButter
472
5
0.0(0)
0

vegetable rice

Feb-20-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பட்டை-1
  2. கிராம்பு-3
  3. ஏலக்காய்-3
  4. பிரிஞ்சி இலை-1
  5. இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
  6. வெங்காயம்-1
  7. தக்காளி-2
  8. கேரட்-1
  9. பீண்ஸ்-10
  10. உருளைக்கிழங்கு-1
  11. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  12. மஞ்சள் பொடி-1ஸ்பூன்
  13. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  14. புதினா-
  15. மல்லி இலை
  16. உப்பு
  17. எண்ணெய்
  18. சாதம்-1கப்

Instructions

  1. வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும் பிறகு அதனுடன் அரைத்தை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் சேர்க்கவும், பிறகு அதனுடன் காய்கறிகளை சேர்க்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்
  4. பிதினா, மல்லி இலை சேர்க்கவும்.
  5. மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்.
  6. அதனுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்.
  7. வெஜ் ரைஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE