Home / Recipes / August tree flower bajji

Photo of August tree  flower bajji by Paramasivam Sumathi at BetterButter
613
4
0.0(0)
0

August tree flower bajji

Feb-20-2018
Paramasivam Sumathi
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT August tree flower bajji RECIPE

எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் பிடித்த பஜ்ஜி இது. Contest - 22

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. அகத்திகீரை பூ- 1 கப்
  2. கடலை மாவு - 1 கப்
  3. அரிசி மாவு - 3 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. காஸ்மீர் மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு சோம்பு விழுது - 1தேக்கரண்டி
  7. எண்ணெய் - தேவையான அளவு
  8. சோடா - 1/2 சிட்டிகை
  9. பெருங்காயம் - 1 சிட்டிகை

Instructions

  1. முதலில் அகத்தி கீரை பூவை நன்கு கழுவி வைத்து கொள்ளவும்.
  2. கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு காய வைக்கவும்
  3. ஒரு கிண்ணத்தில் கடலைமாவு, அரிசி மாவு, சோடா, பெருங்காயம், அரைத்த விழுது, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
  4. இதில் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
  5. அகத்தி கீரை பூவை எடுத்து இந்த கலவையில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  6. சூடான, சுவையான, சத்தான அகத்தி பூ பஜ்ஜி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE