Home / Recipes / Keerai Pakoda

Photo of Keerai Pakoda by kamala shankari at BetterButter
512
4
0.0(0)
0

Keerai Pakoda

Feb-21-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Keerai Pakoda RECIPE

சத்து நிறைந்த மாலை நேர டிபன் Contest recipe 28.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஏதாவது ஒரு கீரை 1 கட்டு
  2. கடலைமாவு 1 கப்
  3. பச்சை மிளகாய் இஞ்சி விழுது 2tsp
  4. உப்பு
  5. சீரகம் 1tsp
  6. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கீரையை பொடியாக நறுக்கி அலசி காய வைத்து கொள்ளவும்
  2. மாவுடன் கீரை உப்பு சீரகம் பச்சை மிளகாய் விழுது சேர்த்து பிசறுங்கள். தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளளாம்
  3. சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்
  4. சூடாக பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE