Home / Recipes / Vegetable Pizza

Photo of Vegetable Pizza by Paramasivam Sumathi at BetterButter
541
5
0.0(0)
0

Vegetable Pizza

Feb-21-2018
Paramasivam Sumathi
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable Pizza RECIPE

காய்கறிகள் வைத்து வீட்டில் செய்தது. Contest - 26

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Italian
  • Microwaving
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பிஸ்சா பேஸ் செய்ய தேவையான பொருட்கள்
  2. மைதா - 300 கிராம்
  3. சர்க்கரை - 1 தேக்கரண்டி
  4. உப்பு - 1 தேக்கரண்டி
  5. ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
  6. ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  7. பால் - 1 தேக்கரண்டி
  8. சாஸ் செய்ய தேவையான பொருட்கள்
  9. தக்காளி பியூரி - 4 தேக்கரண்டி
  10. சிகப்பு கேப்ஸிகம் -1
  11. பூண்டு - 5 பல்
  12. வெங்காயம் - 2
  13. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  14. உப்பு - தேவையான அளவு
  15. தேவையான காய் கறிகள்
  16. பச்சை மிளகாய் -2
  17. ஸ்வீட் கார்ன் - தேவையான அளவு
  18. கிரீன் கேப்ஸிகம் -1
  19. பன்னீர் - தேவையான அளவு
  20. மோஸ்ரில்லா சீஸ் - தேவையான அளவு
  21. கிரீன் ஆலிவ்ஸ் - தேவையான அளவு
  22. வெங்காயம் - 2
  23. தக்காளி -1
  24. மிளகுத்தூள் - தேவையான அளவு

Instructions

  1. முதலில் ஈஸ்ட்டை சுடு தண்ணீர் மற்றும் சூடான பாலுடன் சேர்த்து ஆக்டிவேட் செய்யவும்
  2. ஒரு கிண்ணத்தில் ஆக்டிவேட் செய்த ஈஸ்ட்டுடன் மைதா சேர்த்து சப்பாத்தி மாவைவிட இலகுவான பதத்திற்கு பிசையவும்
  3. பிறகு இதனை ஒரு பாத்திரத்தில் 2 மணி நேரம் துணி வைத்து மூடி வைக்கவும்
  4. சாஸ் செய்ய கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.
  5. 2 மணிநேரம் ஆனதும் பேஸ் எடுத்து பிசைந்து, கொஞ்சம் கனமான பேஸ்க உருட்டவும்.
  6. பேஸ் தயார் ஆனதும் அதில் போர்க் கரண்டியால் அங்ககங்கு குத்தவும்.
  7. அதன் மேல் பிஸ்சா சாஸ் தடவி, மோஸ்ஸிர்லா சீஸ் தூவவும்.
  8. பின் கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் கேப்ஸிகம், பன்னீர், வெங்காயம், ஸ்வீட் கார்ன், பச்சை மிளகாய், தக்காளி, ஆலிவ் ஆகியவற்றை நறுக்கி பிஸ்சா பேஸ் மேல் தூவவும்.
  9. அதன் மேல் சீஸ், மிளகுத்தூள் தூவி, அவனில் வைக்கவும்.
  10. அவனில் வைத்து 450°F வெப்பநிலை இல் 15 நிமிடம் வேகவிடவும்.
  11. இப்போது பிஸ்சா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE