Home / Recipes / Veg Maggie

Photo of Veg Maggie by Surya Rajan at BetterButter
471
3
0.0(0)
0

Veg Maggie

Feb-22-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg Maggie RECIPE

வெஜ் மேகி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing

Ingredients Serving: 2

  1. மேகி
  2. மேகி மசாலா
  3. வெங்காயம் : 1
  4. பட்டாணி : 1 கையளவு
  5. குடை மிளகாய் : 1
  6. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  7. உப்பு
  8. கருவேப்பிலை
  9. கொத்தமல்லி தழை
  10. எண்ணெய் : 1 ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் , பட்டாணி , கருவேப்பிலை , குடை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  2. பின் 400 ml தண்ணீர், மிளகாய் தூள் , உப்பு , மேகி மசாலா சேர்த்து கொதிக்க விடவும்
  3. பின் மேகி நூடுல்ஸ் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
  4. பின் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE